Browsing Tag

train_reservation_ticket

ரெயில் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு ஒருவருக்கு மாற்றலாம்.!

முன்பதிவு டிக்கெட்டில் உங்கள் உறவினர் அல்லது நண்பர் பயணிக்க முடியும். அதற்கான வழிமுறையும் ரெயில்வே துறையால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எப்படி மாற்றுவது? அதற்கான வழிமுறை என்ன?