கால மாற்றமும் காத்திருத்தலும்!
வாழ்க்கையை மகிழ்வுடன் அனுபவிக்க நம்மைச் சுற்றிய விஷயங்கள் வித்தியாசமாக மாறும்வரை
காத்திருக்கிறோம்; மாறிக்கொண்டே இருக்கும் நம் வாழ்க்கையின் வெளிப்புற நிகழ்வுகளுடன்
நம் மகிழ்ச்சியை இணைத்துக் கொள்ளும் வரை, நாம் எப்போதும் காத்துக் கொண்டே…