ஆரோக்கியத் தகவல்கள் ரவைக்கும், மைதாவுக்கும் என்ன வித்தியாசம்? admin May 15, 2024 நீரிழிவு உள்ளவர்கள் கண்டிப்பாக மைதா உணவை எடுக்கக்கூடாது. காரணம் எந்த நார்ச்சத்தும் இல்லாத மைதா சேர்த்த உணவை குறைவாக எடுத்தாலும் கூட இரத்த சர்க்கரை அளவு உடனே கூடும்.