இந்தியா நிறம் ஒரு பிரச்சினையா? admin May 10, 2024 தோல் நிறம் ஒப்பீட்டுப் பேச்சு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து பொருத்தமற்றது என்றும், அது அப்பட்டமான இனவெறி என்றும் கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.