சாதித் தடைகளைக் கடக்க வேண்டியவர்கள் பெண்கள்!
சமீபத்தில் வெளிவந்த தலைசிறந்த நாவல்களில் ஒன்று நரவேட்டை நூல். புத்தகக் கண்காட்சியில் வாங்கிய போதும் இப்போதுதான் படிக்க முடிந்தது. சாதிய பாகுபாடுகளை, சாதிய பண்பாட்டை, சாதி ஆணவக் கொலையை மிகக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறது நாவல்.