Browsing Tag

mother

நிராகரிக்காமல் நேரம் ஒதுக்குங்கள்!

பெற்றோரை மகிழ்ச்சியாக வைப்பதற்கு குழந்தைகள் வேறேதும் செய்யத்தேவையில்லை. சிறிது நேரம் ஒதுக்கி தினமும் அவர்களுடன் உறவாடினாலே போதும்.