மாற்றமில்லாத மகிழ்ச்சி மதிப்பை இழக்கும்!
நம்மால் முடிவில்லாத மகிழ்ச்சியைத்
தாங்கிக் கொள்ள முடியாது;
தொடர்ச்சியான மாற்றமில்லாத மகிழ்ச்சியில்
நம்மால் அதே இனிமையோடு இருக்க முடியாது;
ஏனென்றால் அதுபோன்ற மகிழ்ச்சி,
அதன் மதிப்பை இழந்துவிடும்;
அதன்பின் நாம் வலியைத் தேடிச்…