நூல் அறிமுகம் டால்ஸ்டாயின் மனநிலையை மாற்றிய மரண தண்டனை! admin Jul 18, 2024 சமுதாயத்தின் உயர்மட்டத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை முறையை அவர்களது உரையாடல்கள் மூலம் டால்ஸ்டாய் அற்புதமாக இந்நூலில் சித்திரிக்கிறார்.