கல்வியின் செயல்பாடு நீங்கள் குழந்தைப்பருவம் முதலே யாரையும் பின்பற்றாமல், ஆனால் நீங்கள் எல்லா நேரங்களிலும் நீங்களாகவே இருக்கும்படி உதவுவதே ஆகும் - ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி
நீங்கள் பழைய கண்களால் பிரச்சனைகளைப் பார்ப்பதால், அது வலுவடைவது மட்டுமல்லாமல் அதன் நன்கு பழகிப்போன பாதையில் நகர்கிறது. எனவே பிரச்சனையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதுதான் முக்கியம் நீங்கள் புதிய கண்கள் கொண்டு அதைப் பார்க்கிறீர்களா…
நம்முடைய முழு கவனத்தையும் நம்மை நோக்கி ஏவப்படும் வன்முறைக்கெதிராக நாம் என்ன செய்யவேண்டும் என்பதில் அல்லாமல், மாறாக, நமக்குள் உண்டாகும பயம், வெறுப்பு, திமிர் அல்லது பாரபட்சம் இவைகளுக்கான காரணத்தைப் புரிந்து கொள்வதில் செலுத்த வேண்டும்;