அரசியல் இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணியின் வெற்றிக் கணக்கு! admin Jul 15, 2024 13 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற்றது. ‘இந்தியா‘ கூட்டணி 10 தொகுதிகளில் வாகைசூட, பாஜக 2 இடங்களில் மட்டுமே ஜெயித்துள்ளது.