சினிமா ‘ப்ரோமான்ஸ்’ – பாத்திரங்களின் வழியே நகரும் கதை! admin Feb 15, 2025 விதவிதமான பாத்திரங்களை வடிவமைத்த கையோடு, அதற்குப் பொருத்தமான நடிகர் நடிகைகளையும் தேர்ந்தெடுத்த வகையில் அசத்துகிறது ‘ப்ரோமான்ஸ்’ திரைப்படம்.