கதம்பம் நல்வாழ்க்கைக்கு நண்பர்கள் அவசியம்! admin Apr 1, 2024 நிறைய பேர் கெட்டுப் போவதற்கு, நல்ல நண்பர்கள் இல்லாததுதான் காரணம்; நல்ல நண்பர்கள் இல்லாதது மட்டுமல்ல, தீய நண்பர்கள் நெருங்கிப் பழகுவதும்தான் காரணம்; வாழ்க்கையில் தெளிவு பெற நல்ல நண்பர்கள் அவசியம்;!