கதம்பம் உங்களைப் பற்றிய உண்மையைப் பேசக்கூடியவர்கள் யார்? admin May 15, 2024 உங்களைப்பற்றிய உண்மையைப் பேசக்கூடியவர்கள் இருவர் மட்டுமே பொறுமை இழந்த எதிரி மிகவும் நேசிக்கும் நண்பன்! - ஆன்டிஸ்தீனஸ்