சினிமா 2கே லவ் ஸ்டோரி – நட்பா, காதலா எனும் ஊசலாட்டம்! admin Feb 17, 2025 நட்போடு பழகும் ஒரு ஆண், பெண் பற்றி எத்தனையோ தமிழ் திரைப்படங்கள் பேசியிருக்கின்றன. அவற்றின் சாயல் ‘2கே லவ் ஸ்டோரி’யில் நிறையவே உள்ளது. அந்த நினைப்பையும் மீறிச் சில காட்சிகள் இதில் ஈர்க்கின்றன.