திரை விமர்சனம் ‘முபாசா’ – அசத்தும் தமிழ் ’டப்பிங்’! admin Dec 23, 2024 ‘தி லயன் கிங்’ படத்தில் சிம்பா தான் முக்கியத்துவம் பெற்றிருக்கும். இப்படத்தில் அதன் தந்தையாக வந்த முபாசாவின் தொடக்கமும் எழுச்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறது.