இயற்கை பொருள் மாற்றிப் புரிந்துகொள்ளப்பட்ட சொல் ‘மடையர்’! admin Mar 16, 2025 ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேறத் தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் "மடை".