Browsing Tag

புதிய காவல் ஆணையர் ஏ.அருண் ஐபிஎஸ்

சென்னையின் புதிய காவல் ஆணையராக அருண் நியமனம்!

சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த அருண், சென்னை பெருநகர காவல்துறையின் 110-வது ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.