இலக்கியம் பழங்குடிச் சமூகத்தின் பழக்க வழக்கங்களை அறிவோம்! admin Jun 28, 2024 இன்றைய சமூக, அரசியல், பொருளாதாரத் தளத்தை நாம் மதிப்பிட உதவும் ஒரு முயற்சியே இந்நூல். பழங்குடிச் சமூகத்தினரின் அன்றைய நிலையைப் புரிந்துகொள்ள இந்த நூல் பெரிய அளவில் துணை புரியும்.