சினிமா துடரும் – வில்லன்னா ‘இப்படி’ இருக்கணும்..! admin Apr 26, 2025 மோகன்லாலுக்கு இது 360வது படம். ஆனாலும், ‘அவ்ளோ படம் நடிச்ச பெருமை எல்லாம் எனக்கில்ல’ என்பது போலப் 'துடரும்' படம் முழுக்க ஒரு பாத்திரமாக வந்து போயிருக்கிறார்.