Browsing Tag

கெல்ப் காடுகள்

கடலுக்கு அடியில் அமேசானைவிட பெரிய மழைக்காடுகள்!

அமேசான் மழைக்காடுகளைத் தெரியும். கடலுக்கு அடியில் அமேசானை விட பெரிய மழைக்காடுகள் இருப்பது தெரியுமா? ஆம். கடலுக்கு அடியிலும் காடுகள் உள்ளன. கெல்ப் (Kelp) காடுகள் என்பது இந்த கடலடி காடுகளுக்கு உள்ள இன்னொரு பெயர்.