இயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்; இயற்கையை நேசிப்போம்! admin Jun 6, 2024 இயற்கையோடு நட்பு கொள்வோம், இயற்கையை அரவணைத்துச் செயல்படுவோம், இயற்கையின் தோளில் இளைப்பாறுவோம், இதைப் புரிந்து நடந்தால், நாளைய தலைமுறைக்கு அழகான அற்புதமான பூமியைக் கொடுக்கலாம்.