நூல் அறிமுகம் இன்றைய தேவை வன்முறையில்லா வகுப்பறை! admin Mar 21, 2024 இப்போதுள்ள பள்ளிக்கூடங்கள் மாணவர்களை உருவாக்கவில்லை. மாறாக பாடத்தை மனனம் செய்து அப்படியே நகலெடுக்கும் இயந்திரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.