நூல் அறிமுகம் கதையின் பெயர்கள் வேண்டுமானால் கற்பனைகளாக இருக்கலாம்! admin Jul 10, 2024 சமூக நிகழ்வுகள், சாதிய ஏற்றத் தாழ்வுகள், பாலியல் அத்துமீறல்கள் என, ஒவ்வொன்றையும் கதையாக உருமாற்றி, அவருடைய புரிதலைப் பூடகமாக நமக்குக் கடத்துகிறார், ஆசிரியர்.