பயமறியா பிரம்மை – பார்ப்பவர்களுக்குக் கிடைப்பது பயமா? பிரமையா?
சந்தர்ப்ப சூழ்நிலையின் எதிரொலியாக, சமூகம் தன் மீது நிகழ்த்தி வரும் வன்முறைக்கான பதிலடியாக ஒருவன் குற்றவாளியாக மாறுவதையும், அதை இன்னொரு நபர் அதிகார வர்க்கத்தின் பசிக்காகப் பயன்படுத்திக் கொண்டதையும் இக்கதை பேசுவதாகக் கொள்ளலாம்.