புகழஞ்சலி புரூஸ்லீ: சாகா வரம் பெற்ற சாகசக் கலைஞன்! admin Jul 20, 2024 தற்காப்புக் கலையை உலகிற்கு திரையின் மூலம் அதிகம் அறிமுகப்படுத்தியவர் புரூஸ் லீ. அவரது உடல் வலிமைக்கு அடிப்படையான காரணங்களுள் மற்றொன்று அவரது உணவுப் பழக்கம்.