திரை விமர்சனம் சூது கவ்வும் 2 – முதல் பாகத்தோடு இணைந்து நிற்கிறதா? admin Dec 16, 2024 முதல் பாகத்தை இப்படத்தோடு ஒப்பிடக் கூடாது என்று படக்குழு கண்டிப்பாகச் சொன்னாலும், இரண்டும் ஒரே இழையில்தான் கட்டப்பட்டிருக்கின்றன.