சினி நியூஸ் மலையாள இயக்குநர் ஹரிஹரனின் ‘மங்கை ஒரு கங்கை’! admin Jul 24, 2024 மங்கை ஒரு கங்கை ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி என்றே சொல்ல வேண்டும். அந்த காலகட்டத்தில் இதர படங்களில் இடம்பெற்ற நீதிமன்றக் காட்சிகளை ஒப்பிடுகையில், இப்படம் நல்லதொரு காட்சியனுபவத்தைத் தருவதாக இருந்தது.