Browsing Tag

ஏ.பி.ஜே.அப்துல்கலாம்

தோல்விக் கதைகளைப் படியுங்கள்!

இன்றைய நச்: வெற்றிக் கதைகளைப் படிக்காதீர்கள்; வெற்றியைப் பற்றி உங்களால் அறிய மட்டுமே முடியும்; தோல்விக் கதைகளைப் படியுங்கள்; வெற்றியைப் பெற சில வழிகளையும் காணமுடியும்! ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

சமூக மாற்றத்திற்கு வித்திடும் கல்வி!

திறமையும் நிபுணத்துவமும் கொண்ட நல்ல மனிதர்களை உருவாக்குவதே கல்வியின் நோக்கம்; அறிவொளி பெற்ற மனிதர்களை ஆசிரியர்களால் உருவாக்க முடியும்! - ஏ.பி.ஜே.அப்துல்கலாம்

கடமையைப் பற்றிய கனவு வாழ்வை அழகாக்கும்!

அழகைப்பற்றி கனவு காணாதீர்கள்; அது உங்களின் கடமையைப் பாழாக்கிவிடும்; கடமையைப் பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்! - ஏ.பி.ஜே. அப்துல்கலாம்