எம்.ஜி.ஆர் நினைவுகள் ஜானகி எம்.ஜி.ஆரை அரசு கொண்டாட வேண்டும்! admin Apr 29, 2024 முன்னாள் முதலமைச்சர் அன்னை ஜானகி ராமச்சந்திரன் பிறந்தநாளான நவம்பர் 30-ம் தேதியை அரசு விழாவாக அறிவிப்பது அரசின் கொள்கை முடிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.