கொரோனா: அடுத்தடுத்து எத்தனை எச்சரிக்கைகள்?

கொரோனா சில நாடுகளில் வெளிப்படையாகவும், சில நாடுகளில் திரை மறைவிலும் பரவிக் கொண்டிருக்கிறது. இதில் வெளிப்படையா, திரை மறைவா என்பதை அந்தந்த அரசுகள் முடிவு செய்கின்றன. முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவின் அடுத்த அலை வீர்யத்துடன் பரவிக்…

ரஜினி தெளிவாக அறிவித்த பிறகும், இன்னும் ஏன் குழப்பங்கள்?

ரஜினி தன்னுடைய உடல்நிலை பற்றி விளக்கித் தெளிவாகத் தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்ட பிறகும் இன்னும் சர்ச்சைகள் ஓய்ந்தபாடாக இல்லை. வரும் 10 ஆம் தேதி ரஜினி தன்னுடைய அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி…

ரஹ்மானின் இசை: சிலிர்த்துப் போன அம்மா!

1978... அந்த 11 வயதுச் சிறுவன் கோடம்பாக்கத்தில் ஒரு ரிக்கார்டிங் ஸ்டுடியோவின் வாசலில் தயங்கியபடி உள்ளே செல்கிறான். அவனுக்காகப் பல வாத்தியக்காரர்கள் காத்திருக்கிறார்கள். “வாப்பா திலீப்... உனக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கோம். நீ கொண்டுவந்த…

கொரோனா தடுப்பூசி: இணையதளம் மூலம் தகவல் அறியலாம்!

புத்தாண்டில் வாழத்தொடங்கி விட்டோம். கடந்த ஆண்டின் சோதனைகள் முடிவுக்கு வந்துள்ளன. ஆனாலும் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. நம்பிக்கையான நகர்வுகளும் புதிய ஆண்டில் தொடங்கியுள்ளன. அதற்கான அடையாளமாக வந்திருக்கிறது…

இருட்டில் வாழும் இதயங்களே வெளிச்சத்தில் வாருங்கள்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** தாய் மேல் ஆணை... தமிழ் மேல் ஆணை... குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன் தனியானாலும் தலை போனாலும் தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன்                                                 (தாய் மேல்...) இருட்டினில்…

தேவையற்ற சுமைகளைச் சுமக்காதீர்கள்!

சரணாகதி என்பதே வலிமை மிக்கப் பிரார்த்தனை. மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே சாதகத்தின் நோக்கம். அலை பாயும் மனத்தால், எண்ணத்தின் சக்தி வீணாகிறது, ஒரே எண்ணத்தில் மனதை இருத்தும்போது சக்தி சேமிக்கப்பட்டு, மனம் வலுவடைகிறது. மௌனமாக…

நவீன தாராளமய கேட்டிற்கு பூட்டுப் போட்ட விவசாயிகள்!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த சூழலில்தான் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசாங்கம் மிக மோசமான மின்சார திருத்த மசோதா 2020-ஐ அறிமுகப்படுத்தியது. இச்சட்டம் பொதுப்பட்டியலில் உள்ள மின்சாரத்தை மத்திய அரசின்…

இந்தியாவில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா!

உலகை அச்சுறுத்திய கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு திரும்பியவர்களில் சிலருக்கு புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.…