திருப்புமுனையான திருச்சி தி.மு.க மாநாடு!
பரண்:
1957. மே மாதம் 17 ஆம் தேதி துவங்கி 20 ஆம் தேதி வரை திருச்சியில் தி.மு.க மாநாடு. அந்த மாநாட்டில் தான் நாவலரை இப்படி அழைத்தார் அண்ணா.
“தம்பி வா! தலைமை தாங்க வா! உன் ஆணைக்கு நாங்கள் எல்லோரும் கட்டுப்பட்டு நடப்போம்! தலைமையேற்று நடத்த வா”…