தேவையற்ற சுமைகளைச் சுமக்காதீர்கள்!

சரணாகதி என்பதே வலிமை மிக்கப் பிரார்த்தனை. மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே சாதகத்தின் நோக்கம். அலை பாயும் மனத்தால், எண்ணத்தின் சக்தி வீணாகிறது, ஒரே எண்ணத்தில் மனதை இருத்தும்போது சக்தி சேமிக்கப்பட்டு, மனம் வலுவடைகிறது. மௌனமாக…

நவீன தாராளமய கேட்டிற்கு பூட்டுப் போட்ட விவசாயிகள்!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த சூழலில்தான் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசாங்கம் மிக மோசமான மின்சார திருத்த மசோதா 2020-ஐ அறிமுகப்படுத்தியது. இச்சட்டம் பொதுப்பட்டியலில் உள்ள மின்சாரத்தை மத்திய அரசின்…

இந்தியாவில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா!

உலகை அச்சுறுத்திய கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு திரும்பியவர்களில் சிலருக்கு புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.…

மருத்தவ படிப்பில் 7.5% ஒதுக்கீடுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது!

அரசு பள்ளி மாணவர்களைப் போன்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% உள்ஒதுக்கீடுக்கு வழங்கக்கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி…

ஈயாடும் தியேட்டர்கள்: மாஸ்டர் வந்தால் நிலைமை மாறுமா?

தினமும் தமிழ்நாடு முழுக்க பெரும்பாலான தியேட்டர்களில் காட்சிகள் ரத்தாகின்றன. பாதியளவு இருக்கைகளே நிரம்ப வேண்டுமென்ற கட்டுப்பாட்டை எதிர்கொள்ள முடியாமல், பெரிய நட்சத்திரங்களின் படங்கள் காத்திருப்பில் வைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு முன்…

நடடா ராஜா நடடா…!

பயணங்கள் பலவிதம். ஆனாலும், நடைபயணம் தரும் சுகத்தை எதனாலும் ஈடு செய்ய முடியாது. சக்கரம் கண்டுபிடிப்பதற்கு முன்னர், ஆதியில் மனிதன் பயணிப்பதற்கான வழியாக நடை மட்டுமே இருந்ததும் இதற்கான காரணமாகத் தோன்றுகிறது. அதாவது, நம்மையும் அறியாமல்…

டெல்லியில் தமிழ் அகாதெமி: பெருமகிழ்வுடன் பாராட்டும் தமிழகம்!

தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு விழுமியங்களை மேம்படுத்தும் உயரிய நோக்கத்துடன் தமிழ் அகாதெமியை டெல்லி அரசு அமைத்துள்ளது. அதற்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட தலைவர்களும் படைப்பாளிகளும்…

இணையவழிக் கல்வியும் மனநலனும்

நலம் வாழ: தொடர் - 1 கொரோனா உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கியிருக்கிறது என்று சொன்னால், அது மிகச் சாதாரண வர்ணிப்பாக இருக்கும். இந்த பாதிப்பு தொடாத துறையே இல்லை எனக் கூறலாம். வர்த்தகம், சமூகம், மதம், வேலை வாய்ப்பு, அரசியல், வாழ்க்கை முறை…