எம்.ஜி.ஆருக்கு பிடித்த பொங்கல் பண்டிகை…!

நடிகராக இருந்த போதும் முதல்வரான பிறகும், எம்.ஜி.ஆர். விரும்பிக் கொண்டாடியது பொங்கல் பண்டிகையைத்தான். அன்று, தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கி, விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி மகிழ்வார். அன்று தன்னைப் பார்க்க…

நல்ல மனிதர்கள் அமைதியாக இருந்தால் என்ன நடக்கும்?

பரண்: “ஒரு நாட்டில் நல்ல மனிதர்கள் 'நமக்கு ஏன்?' என்று இருந்துவிட்டால், கெட்ட மனிதர்களின் ஆட்சி தான் நடக்கும்” -01.09.1973-ல் வெளிவந்து 'ஸ்டேட்ஸ்மன்' பத்திரிகையிலிருந்து.. 13.01.2021 02 : 55 P.M

வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலமும், ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து வரும் 15.01.2021 அன்று திருவள்ளுவர் நாளை முன்னிட்டு 'வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி' என்னும்…

உச்சநீதிமன்றம் அமைத்த குழு முன் ஆஜராக மாட்டோம்!

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 40 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்,…

கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம் தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம் ஆடியிலே வெதை வெதைச்சோம் தங்கமே தங்கம் ஐப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம் கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்…

எதையும் நான் வற்புறுத்த மாட்டேன்!

அருமைநிழல்: 1986-ல் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரான பிரபாகரனுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் துவங்கியபோது கூடவே இருந்தவர் அமைச்சரான பண்ருட்டி ராமச்சந்திரன். அப்போது…

யாகாவாராயினும் நா காக்க!

தேர்தல் நெருங்கியதும் கடுமையான 'சூடு' தெரிய ஆரம்பித்து விட்டது தமிழக அரசியல் பிரச்சாரங்களில். இதை முதலில் ஆரம்பித்து வைத்தவர்கள் ஆளுங்கட்சியினர்தான். வழக்கம்போல பின்னர் வழிமொழிந்தவர்கள் எதிர்க்கட்சியினர். ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தமிழக…

டி.வி மைக்கைத் தூக்கி எறிந்த அமைச்சர்!

புதுக்கோட்டையில் அண்மையில் நடந்த பத்திரிகையாளார் சந்திப்பில் தீடிரென்று சன் தொலைக்காட்சியில் மைக்கை மட்டும் தனித்து எடுத்து தூக்கி வீசியிருக்கிறார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர். என்னதான் மாற்றுக் கருத்து கொண்ட ஊடகம் என்றாலும்…

பழையன கழித்து புதியன ஏற்போம்!

தமிழர் திருநாளான பொங்கலின் முன்னோட்ட விழாவாய் இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ‘பழையன கழிதல் புதியன புகுதல்’ எனும் அர்த்தமுள்ள நல்ல விஷயத்தை போகி பண்டிகையில் உள்ளடக்கியிருந்தனர் நம் முன்னோர்கள். அவர்கள் அர்த்தமாய் கூறியதை…