ஆரி – நிஜ வாழ்வின் நாயகன்!
‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற எம்ஜிஆர் பாடல் திரையில் ஓடியதைக் காட்டிலும், பலரது நெஞ்சத்தில் ஓடிய தருணங்கள் அனேகம். கிட்டத்தட்ட அதே போன்ற பிரதிபலிப்பை ‘பிக்பாஸ் சீசன் 4’ வெற்றியின் மூலம் ஈட்டியிருக்கிறார் ஆரி அர்ஜுனன்.
ஆரி, தமிழ்…
பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி: தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 369 ரன்கள் குவித்தது, பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன்கள் சேர்த்தது.
33 ரன்கள்…
“என்னுள் வெளிப்பட்ட நான்” – லா.ச.ரா
வாசிப்பின் ருசி:
“வானத்தில் நிலவுக்கு முன் மேகங்கள் சரசரவென்று விரைந்து கொண்டிருந்தன. ஆனால் சந்திரன் தெரியவில்லை. தேங்காயைத் துருவி மலையாய்க் குவித்திருந்தது.
அப்போது யாரோ பாடும் குரல் கேட்கிறது.
ஆண் குரல். ஹிந்துஸ்தான் சங்கீதம். ‘கஜல்’…
மாறாதையா மாறாது…!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்
(மாறாதையா...)
காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கரியும் சோறும் கலந்து வச்சாலும்…
மேலும் உயரும் பணக்காரர்கள்; இன்னும் சரியும் ஏழைகள்!
“ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதா?” - என்று ‘பாவமன்னிப்பு’ படத்தில் வரும் பாடலில் ஏக்கமான ஒரு வரி வரும்.
அது இன்றைக்கும் சராசரி மக்களின் ஆதங்கக் குரல்.
மக்களுக்கிடையில் தான் எத்தனை பிரிவினைகள்? மதம், சாதி, வட்டாரம், பாலினம் என்று…
கடவுளுக்கும் காது கேட்கும்!
திருவையாறு என்றதும் தியாகராஜர் ஆராதனை பலருக்கு நினைவுக்கு வரும். கர்நாடக இசை அறிந்தவர்களுக்கு ‘தியாகப் பிருமம்’ என்கிற பிரபலமான அடைமொழி ஞாபகத்திற்கு வரும்.
ஏராளமான கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்றுப் பாடும் ஆராதனை விழாக் காட்சிகள் மனதுக்குள்…
டாக்டர் க.பழனித்துரைக்கு விருது!
காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தில் உயர்பொறுப்பில் இருந்தவரும், பஞ்சாயத்து ராஜ் சட்டம் உருவான பின்னணியில் உழைத்து, வெகுமக்களிடம் எடுத்துச் சென்றவருமான டாக்டர். க.பழனிதுரைக்கு ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருது மதுரையில் வரும் 23 ஆம் தேதி…
‘பிக்பாஸ்’ வாசிக்கச் சொன்ன புத்தகங்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பரிந்துரைத்த புத்தகங்கள்:
(1) தி பிளேக் (தமிழாக்கம் - கொள்ளை நோய்) (ஆல்பர்ட் காமுஸ்)
(2) அவமானம் (சாதத் ஹசன் மண்ட்டோ)
(3) வெண் முரசு (ஜெய மோகன்)
(4) புயலிலே ஒரு தோனி (ப.சிங்காரம்)
(5) அழகர் கோவில்…