அண்ணன்-தங்கை பாசத்துக்கு உதாரணமான நல்லதங்காள்!

“சிங்குச்சா... சிங்குச்சா... பச்சைச் சேலை சிங்குச்சா...” என்று ‘பச்சைச் சேலை’ சென்டிமென்ட் சீஸன் பரவியது ஞாபகம் இருக்கிறதா சீசனின் போது பல உடன்பிறப்புகள் திணறிப்போய் கூட பிறந்தவர்களுக்கு பாசத்துடன் பச்சை சேலை எடுத்து கொடுக்க பச்சை சேலைக்கு…

ஓவியர் ஆதிமூலம் அற்புதமான மனிதர்!

எதிர்காலத்தில் இப்படி எல்லாம் வருவோம் என்றெல்லாம் எதிர்பார்த்த காலகட்டம் அல்ல அது. பதினாறு, பதினேழு வயதில் ஓவியனாக வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே மனதில் நிறைந்திருந்த அற்புதமான காலகட்டம். தாகூரின் சாந்தி நிகேதனுக்கு நான் சென்றதில்லை.…

வார்த்தைகளைவிட செயல்கள் அதிகம் பேசும்!

புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரும் தன்னம்பிக்கைப் பேச்சாளருமான டேல் கார்னகி, ஏழைக் குடும்பத்தில் பிறந்து மிகப்பெரிய உயரங்களைத் தொட்டவர். அவரது How to Win Friends and Influence People  என்ற நூல் அதிக விற்பனையாகி சாதனை படைத்தது. உலகம் முழுவதும்…

எழுவர் விடுதலை விவகாரத்தில் ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இந்த நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7…

குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து!

கொரோனா வைரஸ் தொற்று குறைந்ததால், கடந்த 19-ம் தேதி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக குடியரசு தின விழாவில் பள்ளி,…

தி.மு.க சென்ற தேர்தலில் வாக்குறுதி அளித்த மதுவிலக்கு உயிர் பெறுமா?

கொரோனா எத்தனையோ பாதிப்புகளைக் கொண்டு வந்தாலும், அதன் நல்ல விளைவுகளில் ஒன்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அப்போது மூடப்பட்டது தான். ஆனால் பொது முடக்கம் விலக்கப்பட்டதுமே டாஸ்மாக் கடைகளை அவசரமாகத் திறந்தார்கள். மறுபடியும் மது விற்பனை கூடிக்…

மக்கள் குரலே மகேசன் குரலாகட்டும்!

ஊர் சுற்றிக் குறிப்புகள் : டெல்லி எங்கும் பாலிதீன் போர்த்தியதைப் போலப் பனி. எங்கும் அடர்த்தியான குளிர். இதற்கிடையில் மாநகர எல்லையில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பத்துக்கட்டப் பேச்சுவார்த்தை சம்பிரதாயமாக நடந்து முடிந்து விட்டது.…

விவசாயத்தை விடமாட்டோம் உயிரே போனாலும்!

விவசாயம் போச்சே… வெள்ளாமை போச்சே… என் காடு கர கழனியெல்லாம் கட்டிடமா ஆச்சே மண்ண கிண்டும் பொழப்பு இப்போ மலையேறி போச்சே சோறு கொடுத்த தேசம் இப்போ சுடுகாடாச்சே… இது மாற பசி ஆற கொண்டாடுவோம்... விவசாயம் பண்ணப்போறோம் நெலத்த வாங்கி நிலாவுல விவசாயம்…

புலிக்குத்தி பாண்டி – இன்னொரு ‘குட்டிப்புலி’!

டைட்டிலை கேட்டவுடனே, நாயகனை மையப்படுத்திய கதை என்று தோன்றிவிடும். கிட்டத்தட்ட முக்கால்வாசி படம் கூட அப்படித்தான் நகர்கிறது. எந்நேரமும் வம்பு வழக்கு என்று திரியும் ஒருவன், ஒரு பெண்ணை திருமணம் செய்தபிறகு முற்றிலுமாக மாறிப்போவதுதான் அடிப்படைக்…