என்ஜினீயரிங் சைக்காலஜி பற்றி தெரிந்து கொள்வோம்!

என்ஜினீயரிங் சைக்காலஜி என்று அழைக்கப்படும் பொறியியல் உளவியல் என்பது உளவியல் துறையில் ஒரு தனிப்பெரும் பிரிவாக வளர்ந்துவருகிறது. இது மனிதர்களுக்கு எந்திரங்களுக்குமான உறவை விவரிக்கும் புதிய படிப்பு. இந்தத் துறையைச் சார்ந்த நிபுணர்கள்…

ஊருக்காக உழைக்கும் கைகள் உயர்ந்திட வேண்டும்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** கடவுள் வாழ்த்துப் பாடும் இளங்காலை நேரக் காற்று என் கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனைப் பார்த்து கதிரவனைப் பார்த்து... தாயின் வடிவில் வந்து என் தெய்வம் கண்ணில் தெரியும் அவள் தாள்பணிந்து எழுந்தால் நம்…

திறமையாளர்களைப் பாரபட்சமின்றிப் போற்றிய பொன்மனச் செம்மல்!

எம்.ஜி.ஆருக்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே…

ஜனவரி 3-வது வாரத்தில் பள்ளிகளைத் திறக்க திட்டம்!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகளவில் இருந்ததால் பள்ளிகளைத் திறக்க முடியாத நிலை…

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

நாம் எதையும் எளிதாகக் கடந்து விடுவோமா?

இன்று நம் சமூகத்தில் நடக்கும் பல நிகழ்வுகள் நம் அறிவுலகின் மனச்சாட்சியை உலுக்கி இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஏனென்றால் அப்படி நம் அறிவுலகம் மாறிவிட்டது. உலகில் நடந்த மாபெரும் மாற்றங்கள் உருவாகக் காரணமாக இருந்தவர்கள்…

குழந்தைகளைக் குழிக்குள் இறக்கி மண்ணைப் போட்டு மூடி…!

ஜல்லிக்கட்டைத் தள்ளி நின்று வேடிக்கை பார்த்திருக்கிறீர்களா? வாடிவாசலில் இருந்து துள்ளியபடி காளைகள் சீறியபடி நுழைவதும், அதன் திமிலைப் பிடிக்க ஆக்ரோஷமாக இளைஞர்கள் பாய்வதுமாக அந்த நேரத்திய கூச்சலைக் கேட்டிருக்கிறீர்களா? நிறைய விமர்சனங்கள்,…

சாரதா டீச்சரின் நினைவலைகள்!

லட்சியவாதியுடன் குடும்பம் நடத்துவதும், நடுத்தொண்டையில் விஷத்தை வைத்திருப்பதும் ஒன்றுதான். விழுங்கவோ விலக்கவோ முடியாத விபரீத சூழல் அது. சாரதா டீச்சர், மூன்றுமுறை கேரள முதல்வராயிருந்த ஈ.கே.நாயனாரின் மனைவி. நாற்பத்தி எட்டாண்டுக் காலம்…