இசை ரசிகரா நீங்கள்? உங்களுக்காக ஒரு செயலி!

இணையவெளியில் நடக்கும் மாற்றங்களை அவ்வப்போது இணைய மலர் வழியாக எழுதிவரும் இணைய நிபுணர் சைபர்சிம்மன், கெட்பைரோ என்ற இசை செயலியைப் பற்றி எழுதியுள்ளார். ராக ஆலாபனை போல, நாம் பார்க்க இருக்கும் பைரோ (www.getpyro.app) செயலியைக் கொஞ்சம் கற்பனை…

‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி’: அவசியமான காதல் பாடம்!

பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள் நாலைந்து காதலைக் கடந்துவிட வேண்டுமென்ற துடிப்பை இளைய தலைமுறையிடம் திரைப்படங்கள் ஊட்டிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், காதலால் ஒரு பெண்ணின் கல்வி நல்லவிதமாகத் திசை மாறுவதாகக் காட்டுவது நிச்சயம் பாராட்டத்தக்கது.…

என் ஆடையென்பது யாருடைய குருதி?

நூற்பு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலைமைகள் குறித்த சிறு ஆய்வு நூலாக தன்னறம் நூல்வெளி மூலம் வெளி வந்திருக்கிறது ‘என் ஆடையென்பது யாருடைய குருதி’. ஈரோட்டைச் சேர்ந்த நெசவாளர் குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்த சிவகுருநாதன், கூர்ந்த…

இப்படியும் சில பயங்கரங்கள்!

மென் மனம் கொண்டவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருந்தாலும், இது நம் மண்ணில் நடந்திருக்கிறது. நாம் சரித்திர மிச்சம் என்று போற்றும் தலங்கள் உருவாவதற்கு முன்னால் சில உயிர்கள் பலியிடப்பட்டிருப்பதைச் சொல்கின்றன பல ஆதாரங்கள். புதுக்கோட்டை…

தமிழ்நாட்டிலுள்ள எல்லா ஜெயிலும் எனக்குப் பழக்கம்!

ஏழாவது வகுப்பில் உட்கார்ந்தபடியே பார்த்தால் பக்கத்திலிருந்த பொட்டலில் பார்த்தக் காட்சி திகைப்பாக இருந்தது சிறுவனான மாயாண்டிக்கு. கோரிப்பாளையம் அருகில் கள்ளுக் கடையை மூடக்கோரி மக்கள் கூட்டம் கூடி நின்று கத்துகிறது. போலீசார் அடிக்க அடிக்க…

நேர்மையே உன் விலை என்ன?

தேர்தல் பக்கங்கள்: தேர்தலுக்கான பரப்புரைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் முடிந்து ஆட்சியமைப்பது வரை தேர்தல் பக்கங்கள் தொடரும். * ‘‘உசுரோட இருக்கீங்களே… அதுக்காகவாவது ஓட்டுப் போடுங்கடா…’’ -சுமார் 30 ஆண்டு களுக்கு முன்…

உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?

நினைவில் நிற்கும் வரிகள்: *** 1: சீர்மேவும் குருபதம் சிந்தையொடு வாக்கினும் சிரமீது வைத்துப் போற்றி ஜெகமெலாம் மெச்ச ஜெயக்கொடி பறக்கவிடும் வீரப்ரதாபன் நானே சங்கத்துப்புலவர் பலர் தங்கத்தோட பொற்பதக்கம் வங்கத்துப் பொன்னாடை பரிசளித்தார்…

9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்!

தமிழக சட்டசபையின் இந்தாண்டின் முதல் கூட்டம், பிப் 2-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 23-ம் தேதி துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல்…

எம்.ஜி.ஆரிடம் இருந்த அற்புதமான குணம்!

வாழ வழி காட்டும் எம்.ஜி.ஆர். - 5 எம்.ஜி.ஆரின் திறமை பன்முகத் தன்மை கொண்டது. அவர் முதல்வராக இருந்த சமயம், அகில இந்திய நரம்பியல் மருத்துவர் மாநாடு தமிழகத்தில் நடந்தது. அதற்கு மாநில முதல்வர் எம்.ஜி.ஆரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள்.…