கதாநாயகி சச்சு காமெடிக்கு திரும்பியது இப்படித்தான்!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவர் சச்சு. நான்கு வயதில் அறிமுகமான சச்சு, இன்றுவரை நடித்துக் கொண்டிருக்கிறார் கம்பீரமாக. சென்னை மயிலாப்பூரில் மெகா குடும்பத்தில் பிறந்த சச்சு, எல்.வி.பிரசாத் இயக்கத்தில் 'ராணி' என்ற படம் மூலம் குழந்தை…

கோஷ்டிப் பூசல்களின் வரலாறு!

தேர்தல் பார்வை: மேற்கு வங்கம் - 2 திருவிளையாடல் படத்தில் பெரும்புகழ் பெற்ற தருமி – சிவபெருமான் கேள்வி பதில் காட்சியில் ஒரு கேள்வியும் பதிலும் இங்கே குறிப்பிடத்தக்கது. “சேர்ந்தே இருப்பது? வறுமையும் புலமையும்” என்பதாக இருக்கும். அதுபோல…

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான அச்சாரமா?

தமிழகத்தில் இதுவரை நடந்துள்ள சட்டமன்றத் தேர்தல்களில் அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில் கூட, கூட்டணி ஆட்சி அமைவதற்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை. தி.மு.க.வுக்கு அப்படியொரு சந்தர்ப்பம் உருவானபோது கூட, அதைத் தவிர்க்கவே முயன்றது.…

பெரியார் நம் காலத்தின் தேவை!

சென்னை புத்தகக் காட்சி நூல்வரிசை: 3 சேலத்தைச் சேர்ந்த கவிஞர் பழ.புகழேந்தி எழுத்தில் வசந்தா பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது ‘எமைத் திருத்தி வரைந்த தூரிகை.’ மூடத்தனம் எனும் முடைநாற்றம் வீசுகின்ற காடு மணக்க வந்த கற்பூரப் பெட்டகமான தந்தை…

தமிழகம் தான் இந்தியாவின் வழிகாட்டி!

தென்மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி இன்று கன்னியாகுமரி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது மறைந்த கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார். வசந்தகுமாருக்காக கட்டப்பட…

1977-ல் சரித்திரம் படைத்த பாடல்!

அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ தொடர்-17 ‘இன்று போல் என்றும் வாழ்க' படத்தில் வரும் 'இது நாட்டை காக்கும் கை, நம் வீட்டை காக்கும் கை' பாடலும், 'அன்புக்கு நான் அடிமை' பாடலும் புரட்சித் தலைவருக்கு முத்துலிங்கம் எழுதியதில் மிக முக்கியமான…

எல்லோரும் வாழும் நிலை வரட்டும்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் வைரங்கள் போலே ஒளி விடட்டும்                                       (தாயென்னும்...) சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில் பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும் எல்லோரும் வாழும் நிலை…

மரியாதை எனக்கல்ல நாற்காலிக்கு!

சோ-வின் ‘ஒசாமஅசா' தொடர்: 22 எழுத்தும், தொகுப்பும்: மணா  வேலூரில் ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம். மொரார்ஜி பிரதமராக இல்லாத நேரம். அவர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து வேலூருக்குப் போனபோது அவருடன் நானும் போனேன். அவரை யாரும்…

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது!

பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில் பிரேசில் நாட்டை சேர்ந்த அமசோனியா-1 என்ற செயற்கைகோள் உட்பட 19 செயற்கைகோள்களை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான்…