Browsing Category

எம்.ஜி.ஆர் நினைவுகள்

அதிமுக துவங்கி இரு வாரங்களில் அடைந்த சாதனை!

1972 –அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி. தற்காலிகமாக தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நிரந்தரமாக அதே மாதம் 16 ஆம்  தேதி நிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் கழித்து 16 ஆம் தேதி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி துவங்க முடிவெடுக்கிறார். அக்டோபர் 17 ஆம்…

எம்.ஜி.ஆர் புத்தகம்: விலை இல்லாமல் உங்களுக்காக!

எம்.ஜி.ஆரைப் பற்றி அவருடன் பழகியவர்கள் எழுதியிருக்கிறார்கள். நண்பர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆய்வாளர்களும் எழுதியிருக்கிறார்கள். ஆனால் மக்கள் திலகத்துடன் கூடவே வாழ்ந்த மனைவி எழுதினால் எப்படி இருக்கும்? அப்படித் தான் தன்னுடைய கணவரான…

மெரினாவில் ஒலித்த ‘புரட்சித் தலைவர்’ முழக்கம்!

அதிமுக பொன்விழா : தகவல் - 5 மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், அ.தி.மு.க என்கிற இயக்கத்தைத் துவக்கிய போது, அவர் மட்டுமே அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். நாஞ்சில் மனோகரன், எஸ்.டி.சோமசுந்தரம், பாவலர் முத்துச்சாமி, கே.ஏ.கிருஷ்ணசாமி  போன்ற…

அ.தி.மு.க.வின் 50 வரலாற்று உண்மைகள்!

பொன் விழா காணும் அ.தி.மு.க.,வைப் பற்றிய 50 முக்கியமான வரலாற்றுச் சம்பவங்களைப் பதிவு செய்திருக்கிறார் சென்னை பெருநகர முன்னாள் மேயரான சைதை சா.துரைசாமி. ******** * அண்ணாதுரை இருந்த காலத்திலும், அவரது மறைவுக்கு பின்பும் தி.மு.க.,வை ஆட்சிக்…

புரட்சி நடிகரை புரட்சித் தலைவராக்கிய மக்கள்!

அ.தி.மு.க. பொன்விழா : 2 கட்சிக் காட்டுப்பாட்டை மீறிய பேச்சு, கட்சி உறுப்பினர்களிடையே பிளவு ஏற்படுத்த முயற்சி, கட்சிக்கு அகௌரவம் என  திமுக பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் மீது குற்றம் சாட்டியிருந்தது தி.மு.க. தலைமை. அப்போது, தி.மு.க.…

எம்.ஜி.ஆரின் பேச்சில் முளைத்த விதை!

அ.தி.மு.க. பொன்விழா : 1 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி. திருக்கழுகுக்குன்றத்தில் கூட்டம். பேசியவர் எம்.ஜி.ஆர். "மக்களின் நம்பிக்கைகளையும், ஆதரவையும் பெற்று ஆட்சிக்கு வந்த நாம் இப்போது அவர்களின் விமர்சனத்திற்கு ஆளாகிவிட்டோம். ஆட்சியில்…

தமிழில் கையெழுத்துப் போட ஆணையிட்ட எம்.ஜி.ஆர்!

தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் 1956 ஆம் ஆண்டே அமல்படுத்தப்பட்டாலும் அதைத் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தியிருக்கிறார் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே “தமிழக அரசின் பணியாளர்கள் அனைவரும் தமிழில் தான் கையெழுத்திட வேண்டும்”…

திமுகவிலிருந்து நீக்கப்பட்டதைக் கொண்டாடிய எம்ஜிஆர்!

அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ : தொடர் - 30 அந்தக் காலத்து சினிமா பத்திரிகைகளில் வெளிவரும் எம்.ஜி.ஆர். திரைப்பட ஸ்டில்ஸ்களின் ஓரத்தில் பெரும்பாலும் இரண்டு பெயர்கள் தான் இடம்பெறும். ஒன்று, ஸ்டில்ஸ்: நாகராஜ ராவ் இன்னொன்று சங்கர்…

புலமைப்பித்தனின் விரல்களில் முத்தமிட்ட எம்ஜிஆர்!

புலவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு நிகழ்வு... “அடிமைப் பெண்' படத்திற்கு சங்கக் கவிதையைப் போல் ஒரு மெல்லிய காதற்பாடல் வைக்கலாம்; புலவர் புலமைப்பித்தனை எழுதச் சொல்லலாம்” என்றாராம் எம்.ஜி.ஆர். அந்தப் பாடல்தான் 'ஆயிரம் நிலவே வா' பாடலின்…

அலை கடலுக்கு அப்பால் வந்த அந்த நினைவு!

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர். தொடர் 46 இயக்குனர் கே.சுப்பிரமணியம் அவர்கள் இந்தத் தோட்டத்துக் குடும்பத்தில் மிக நெருக்கமான பிடிப்பு உள்ளவர். எங்களுக்கெல்லாம் தந்தையாகவும் வழிகாட்டியாகவும் விளங்கியவர் பழம்பெரும் இயக்குநர்…