Browsing Category
எம்.ஜி.ஆர் நினைவுகள்
நீதிக்கு தலைவணங்கும் நீதிதேவன்!
நீதி என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்று. அரசனுக்கு ஒரு நீதி, ஆண்டிக்கு ஒரு நீதி! என்ற வேறுபாடு அதிலே கிடையாது. படித்தவனுக்கு ஒரு நீதி, படிக்காதவனுக்கு ஒரு நீதி! என்ற பாகுபாடும் கிடையாது. யாராக இருந்த போதிலும் நீதிக்குத் தலைவணங்கியே வாழ…
என்னை வாழ வைக்கும் தெய்வங்கள் தொண்டர்கள் தான்!
அ.தி.மு.க தொண்டர்களின் கவனத்திற்கு...
“என்னைப் பொறுத்த வரையில் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் ஆத்மதிருப்தி என்பார்களே... அதைப் பெற வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன்.
எனக்குச் சாதி என்பது இல்லை; மதமும்…
ஜானகி எம்ஜிஆர்-100: அன்னையின் நினைவைப் போற்றுவோம்!
- முனைவர் குமார் ராஜேந்திரன்
***
திருமதி ஜானகி எம்.ஜி.ஆர் நினைவு தினத்தையொட்டி (மே-19) சிறப்புப் பதிவு
*
தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்னும் சிறப்புக்குரிய ஜானகி அம்மாவின் நூற்றாண்டு நெருங்குகிறது.
1923, நவம்பர் 30 ஆம் தேதி…
இப்படியும் ஒரு போட்டா போட்டி!
எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். ஆனால் தொழில்முறையில் அவர்களுக்கு போட்டியிருந்தது!
இருவரும் இடையே பல ஒற்றுமைகள் இருந்தன.
எம்.ஜி.ஆர் - மக்கள் திலகம்!
சிவாஜி - நடிகர் திலகம்!
சிவாஜி வசித்த வீடு -…
மறைந்த பிறகும் எம்.ஜி.ஆர். ஹீரோ தான்!
தயாரிப்பாளர் பி.நாகிரெட்டி
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் நன்றாக வாழ்ந்து காட்டியவர் மட்டுமல்ல, எத்தனையோ பேரை வாழ வைத்து மகிழ்ந்தவர். படத்துறையுடன் சமூக நலத் துறைகளிலும் நான் விரும்பி ஈடுபட முன்னோடியாக இருந்தவர் எம்.ஜி.ஆர்.
சுமார்…
எம்.ஜி.ஆரிடம் மட்டுமே உள்ள தனித்துவமான குணம்!
ஜெயலலிதாவின் அனுபவப் பதிவு
"திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை எப்போதும் குறையவே குறையாது. யாரிடமும் சமமாகப் பழகுவார். படப்பிடிப்புத் தளத்தில் தன்னைப் பற்றியும் தன் பாத்திரத்தைப் பற்றியும் மட்டுமே சிந்திக்துக்…
முதுகிலே குத்தும் பழக்கம் எம்.ஜி.ஆருக்கு இல்லை!
- மக்கள் திலகத்தைப் பற்றி கவிஞர் கண்ணதாசன் சொன்னவை.
நிர்வாகத் திறமையில் எம்.ஜி.ஆர். ஒரு சர்ச்சிலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால்
ஜனங்களின் மனோ பாவத்தைக் கணிப்பதில் எப்போதுமே அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.
நான் மதுரை வீரனையோ, மன்னாதி மன்னையோ,…
கலைத் தாயின் ‘ஒரு தாய் மக்கள்’!
மதவாதிகள்:
மதவாதிகள் அவர்களின் கொள்கை எதுவாக இருந்தாலும் மக்களை ஒற்றுமைப் படுத்துவதாக இருக்க வேண்டும். மதவாதிகள் மக்களைப் பிளவுபடுத்த நினைப்பதை இந்த அரசு அனுமதிக்காது என்பதைத் தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
இந்து முன்னணி என்ற…
ஒவ்வொரு தனி மனிதனும் சமுதாயத்தின் அங்கம்!
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள்!
நம்பிக்கை எதன்மீது ஏற்பட்டாலும் சரிதான். அது உண்மையில் நம்பிக்கைக்கு உரியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி கிட்டும்.
கடமைகளை இன்முகத்துடன் ஆற்றி உரிமைகளைப் பெற்றிடுவோம்.
அமைதியும்…
உறவுகளின் புனிதத்தை உணர்த்திய மாணவிகள்!
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வரும் டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள், தமிழ் மற்றும் மலையாளப் புத்தாண்டு தினங்கள் அடுத்தடுத்து வருவதையொட்டி, இரு பண்டிகைகளையும் பாரம்பரிய முறைப்படி ஒன்றாக இணைந்து…