Browsing Category
எம்.ஜி.ஆர் நினைவுகள்
‘கொடை வள்ளல்’ கொடுத்த வித்தியாசக் கொடைகள்!
‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தை புரட்சித்தலைவர் பெரும் பொருட்செலவில் தயாரித்து முடித்திருந்த நேரம்.
வி.ஐ.பி.க்கள் பலருக்கும் அந்தப் படத்தை போட்டுக்காட்டினார். எம்.ஜி.ஆரின் ஆஸ்தான புகைப்பட கலைஞர் ஆர்.என். நாகராஜராவும் படத்தைப்…
பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஜானகி எம்.ஜி.ஆர்!
தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களின், முன்னாள் அரசியல் தலைவர்களின் அவரது மரணம் மற்றும் பிறந்தநாள் விழாக்கள், பதாகைகள், சுவரொட்டிகள், இலவச உணவு மற்றும் நினைவேந்தல் கூட்டங்கள் என்று எப்போதும் ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
மாநில…
அண்ணாவுக்கு ஏதாவது ஆக்சிடென்ட் நடந்ததா?
- நாவலரிடம் விசாரித்த அதிகாரி
அரசு அதிகாரிகள் பலருக்குத் தேர்தல் நெருங்கும்போது பதைபதைப்பு இருக்கும். ஆட்சி மாறினால் நம்முடைய நிலை என்ன என்கிற கலக்கம் இருக்கும்.
1967 ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது அதிகாரிகளிடம் இருந்த மனநிலை பற்றி தமிழக…
தனிப்பட்ட விரோதங்களை என்றுமே பார்ப்பதில்லை!
- பொன்மனச் செம்மல் எம்ஜிஆர்
“என் மனசாட்சிக்கு எது நியாயம் என்று படுகிறதோ, அதையே நான் எப்போதும் செய்வேன். அரசவைக் கவிஞராக நான் கண்ணதாசனை நியமித்தேன். அவர் என்னை பேசாத பேச்சு, எழுதாத எழுத்து, திட்டாத திட்டு கிடையாது.
நான் அவரை அரசவைக்…
கலைவாணருடன் கண்ணதாசன்!
அருமை நிழல் :
கண்ணதாசன் அவர்களின் 'தென்றல்' பத்திரிகையைப் படிக்கும் கலைவாணர், உடன் மதுரம் அம்மா, கவியரசர் கண்ணதாசன்.
நன்றி என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு.
மக்கள் திலகத்தின் உயிரைக் காத்த ‘தர்மம்’!
சாண்டோ சின்னப்ப தேவர் தயாரிப்பில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நடிப்பில் 1963-ல் வெளிவந்து மகத்தான வெற்றியைப் பெற்ற படம் ‘தர்மம் தலைகாக்கும்’. இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் பெரும் வரவேற்பைப் பெற்றன.
அதிலும் குறிப்பாக “தர்மம் தலை காக்கும்…
எம்.ஜி.ஆர் என்னும் ஆச்சர்யம்!
- எழுத்தாளர் ராண்டார் கை
*
அண்மையில் மறைந்த சினிமா ஆய்வாளரான ராண்டார் கை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் குறித்து எழுதிய கட்டுரை.
****
உலக சினிமா வரலாற்றில் எந்தவொரு தனி மனிதருக்கும் இத்தனை பிரமிப்பு, புகழ்ச்சி, வியப்பு, சிறப்பிடம் கிடையாது.…
எம்.ஜி.ஆருடன் நாடகக் கலைஞர்கள்!
அருமை நிழல் :
நாடகக் கலைஞர்கள் தன்னைச் சந்திக்க வந்தால், மதிப்புக் கொடுத்து வரவேற்று உபசரிப்பார் எம்.ஜி.ஆர்.
மதுரையில் பிரபலமானது தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம். பல மூத்த நடிகர்களைக் கொண்ட அந்தச் சங்கம் உருவானது 1923 ல்.
தமிழ்நாடு என்று…
எனக்குத் தலைவராக இருந்தவர் கலைஞர் தெரியுமா?
- கோபப்பட்ட எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் அன்று தமிழகத்தின் முதல்வராகச் சட்டமன்றத்தில் வீற்றிருந்தார்.
பரம்பரை கிராம முன்சீப் பதவிகளை நீக்கி, கிராம நிர்வாக அதிகாரிகளை நியமனம் செய்யும் புதிய முறை வரவேண்டும் என்று அவர் விரும்பினார்.
அதற்கான மசோதா…
மக்கள் திலகத்தின் நகைச்சுவை உணர்வு!
'உலகம் சுற்றும் வாலிபன்' படப்பிடிப்பை வெளிநாடுகளில் முடித்து சென்னை வந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டார்.
நிருபர் :- வெளிநாடுகளில் உங்களுக்கு எது பிடித்தது?
எம்.ஜி.ஆர் :- என் உடம்பில் கொஞ்சம் சதை பிடித்தது...!!!…