Browsing Category

எம்.ஜி.ஆர் நினைவுகள்

திண்டுக்கல்லில் தொடங்கிய முதல் தேர்தல் அலுவலகம்!

அருமை நிழல் : 1973-ல் நடைபெற்ற திண்டுக்கல் இடைத் தேர்தலுக்காக வாடிப்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் முதல் தேர்தல் அலுவலகம் திறந்து வைத்து கொடியேற்றுகிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவருக்கு மாலை அணிவிப்பவர் எம்.பி. சுப்பாராசு. …

கோப்பு காத்திருக்கலாம்; வயிறு காத்திருக்கக் கூடாது!

“நான் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் பத்திரிகை தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம் அது. எம்.ஜி.ஆர் உணவு அருந்த செல்லுகின்ற மதியவேளை. தலைமைச் செயலகத்திலிருந்து ஓர் உதவியாளர் அவசரமாக கையெழுத்து வாங்க வேண்டிய கோப்புடன் எம்.ஜி.ஆரின்…

மக்கள் மனங்களைப் புரிந்து கொண்டதாலே அவர் மக்கள் திலகம்!

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மலை கிராமத்தில் இருந்து வந்த நரிக்குறவர்கள் குழுவாக எம்.ஜி.ஆரைக் காண வந்திருந்தனர். அதில் வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆரைக் கட்டியணைத்து முத்தமிட்டார். அவரது உதடுகளின்…

1977-ல் சரித்திரம் படைத்த பாடல்!

அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ தொடர்-17 ‘இன்று போல் என்றும் வாழ்க' படத்தில் வரும் 'இது நாட்டை காக்கும் கை, நம் வீட்டை காக்கும் கை' பாடலும், 'அன்புக்கு நான் அடிமை' பாடலும் புரட்சித் தலைவருக்கு முத்துலிங்கம் எழுதியதில் மிக முக்கியமான…

தலையணையைத் தலையில் சுமந்த தலைவர்!

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்: தொடர்-26 மக்கள் திலகம் அவர்களுக்குச் சீட்டு விளையாடத் தெரியும் என்பது அநேகருக்கு ஆச்சரியத்தைத் தரலாம். இவரோடு சீட்டு விளையாட அமர்ந்தால் அவர்கள் யாராக இருந்தாலும் தோற்றுப் போய் விடுவார்கள். சீட்டாட்டத்தில்…

உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?

நினைவில் நிற்கும் வரிகள்: *** 1: சீர்மேவும் குருபதம் சிந்தையொடு வாக்கினும் சிரமீது வைத்துப் போற்றி ஜெகமெலாம் மெச்ச ஜெயக்கொடி பறக்கவிடும் வீரப்ரதாபன் நானே சங்கத்துப்புலவர் பலர் தங்கத்தோட பொற்பதக்கம் வங்கத்துப் பொன்னாடை பரிசளித்தார்…

எம்.ஜி.ஆரிடம் இருந்த அற்புதமான குணம்!

வாழ வழி காட்டும் எம்.ஜி.ஆர். - 5 எம்.ஜி.ஆரின் திறமை பன்முகத் தன்மை கொண்டது. அவர் முதல்வராக இருந்த சமயம், அகில இந்திய நரம்பியல் மருத்துவர் மாநாடு தமிழகத்தில் நடந்தது. அதற்கு மாநில முதல்வர் எம்.ஜி.ஆரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள்.…

எம்.ஜி.ஆர். மன்னிப்பு கேட்டது ஏன்?

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்: தொடர் - 25 மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சிறு பிராயத்தில் மக்கள்திலகம் சேர்ந்தபோது அவருக்குக் குருவாக இருந்து நடிப்பு, இசை, நடனம், சண்டைப் பயிற்சி என்று எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தவர் காளி…

எத்தனை செல்வங்கள் வந்தாலும் தாய்க்கு ஈடாகுமா!

நினைவில் நிற்கும் வரிகள்: *** எத்தனை செல்வங்கள் வந்தாலுமே எத்தனை இன்பங்கள் தந்தாலுமே அத்தனையும் ஒரு தாயாகுமா அம்மா ! அம்மா! அம்மா ! எனக்கது நீயாகுமா ? தாயின் ம‌டியில் த‌லை வைத்திருந்தால் துய‌ர‌ம் தெரிவ‌தில்லை தாயின் வ‌டிவில் தெய்வத்தைக்…

கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்!

அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ தொடர்-16 “எம்.ஜி.ஆரை பொறுத்தவரை ஒரே நாளில் ஓ.கே. ஆன பாட்டும் உண்டு. அதேபோல ஒரு மாதம் ஆகியும் ஓ.கே. ஆகாத பாட்டும் உண்டு. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்ல நான் மூணு பாட்டு எழுதினேன். அதுல ஒரு பாட்டு அவர்…