Browsing Category

ஆன்மிகம்

சிறிய மாற்றங்கள் பெரிய பாதைக்கு வழிவகுக்கும்!

ஆன்மிக உளவியல் தொடர் - 3  எல்லோருக்கும் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. அது தனிப்பட்ட நபர்களின் சமூக, பொருளாதார, உறவுகள் சார்ந்து இருக்கலாம். அல்லது வேறு எந்தக் காரணங்களுக்காக வேண்டுமானாலும் இருக்கலாம். இது போன்ற…

தவறான எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி?

ஆன்மிக உளவியல் தொடர் - 2 கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணி புரிந்துவந்த ஒருவர், மனநல ஆலோசகரிடம் வந்தார். அவர் பணிபுரிந்த கல்லூரி, நாகரிகத்துக்குப் பேர்போன ஒரு வர்த்தக நகரில் இயங்கிக் கொண்டிருந்தது. இவர் தமிழகத்தின் தென்பகுதியைச்…

மனதில் சஞ்சலமா? என்ன செய்யலாம்?

ஆன்மிக உளவியல் தொடர்-1 மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை மூன்று அம்சங்களுக்குள் பயணிக்கிறான். மனம், புத்தி, உடல். இதில் உடல் இயக்கங்கள் சரியாக இருந்தால், அதைப் பற்றிய நினைவின்றி வாழ்க்கை போகிறது. அப்படியே குறைகள், பிறப்பிலோ,…

அண்ணன்-தங்கை பாசத்துக்கு உதாரணமான நல்லதங்காள்!

“சிங்குச்சா... சிங்குச்சா... பச்சைச் சேலை சிங்குச்சா...” என்று ‘பச்சைச் சேலை’ சென்டிமென்ட் சீஸன் பரவியது ஞாபகம் இருக்கிறதா ? சீசனின் போது பல உடன்பிறப்புகள் திணறிப்போய்க் கூடப் பிறந்தவர்களுக்கு பாசத்துடன் பச்சைச் சேலை எடுத்து கொடுக்க பச்சை…

உன்னுடன் யாரையும் ஒப்பிடாதே…!

 - ஓஷோவின் வார்த்தைகள் இறந்த காலமும் கிடையாது, எதிர்காலமும் கிடையாது, இந்த கணம் மட்டுமே உள்ளது. நீ எப்படி எதனோடு எதனை ஒப்பிடுவாய். நீ நீதான். உன்னுடன் ஒப்பிடக் கூடியவர் யாருமில்லை. வாழ்க்கை அர்த்தமுள்ளதுமல்ல, அர்த்தமற்றதுமல்ல. வாழ்க்கை…

எது உண்மையான வெற்றி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

தாயுமானவரின் பொன்மொழிகள்: கடவுளின் படைப்பில் அற்பமானது என்று ஏதுமில்லை. நல்லாருக்கு சேவை செய்வதன் மூலம் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று வாழலாம். மனிதன் தன்னைத் தானே சிறைப்படுத்திக் கொண்டு வாழ்கிறான். இதிலிருந்து மீள முயற்சி செய்ய…

திருக்குறள்-50: தமிழை வசப்படுத்திய சிவகுமார்!

தமிழ் வசப்பட்டால் நினைத்தது எல்லாம் சாத்தியமாகும். அது திரைக்கலைஞர் சிவகுமாருக்கும் சாத்தியப்பட்டிருக்கிறது. ராமாயணம், மகாபாரதம் என்று தொட்டவர் தமிழ் மறையான திருக்குறளை அவருக்கே உரித்தான அனுபவங்கள் கலந்த பாணியில் தொட்டிருக்கிறார். மொத்தம்…

நடுநிலைவாதிகளாக இருக்க முடியாது!

இன்றைய நச்: “சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் போதோ, நீதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் போதோ அல்லது ஆக்கிரமிப்பு ஏற்பட்டிருக்கும் போதோ, நாம் நடுநிலைவாதிகளாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது” - பண்டித ஜவாஜர்லால் நேரு.

களை கட்டும் கண்ணகி கோயில் விழா!

இன்று (16.04.2022) சித்ரா பௌர்ணமி. தமிழகம் மற்றும் கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கண்ணகி கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி விழாவில் கலந்துகொள்ள முதலில் 1982-83ல் சென்றதுண்டு. இதில்…

மறக்க முடியாத மதுரை சித்திரைத் திருவிழா!

மதுரையின் அடையாளமாக விளங்கும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி  எளிமையாக நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில்…