Browsing Category
எம்.ஜி.ஆர் நினைவுகள்
தமிழில் கையெழுத்துப் போட ஆணையிட்ட எம்.ஜி.ஆர்!
தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் 1956 ஆம் ஆண்டே அமல்படுத்தப்பட்டாலும் அதைத் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே “தமிழக அரசின் பணியாளர்கள் அனைவரும் தமிழில் தான் கையெழுத்திட வேண்டும்”…
திமுகவிலிருந்து நீக்கப்பட்டதைக் கொண்டாடிய எம்ஜிஆர்!
அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ : தொடர் - 30
அந்தக் காலத்து சினிமா பத்திரிகைகளில் வெளிவரும் எம்.ஜி.ஆர். திரைப்பட ஸ்டில்ஸ்களின் ஓரத்தில் பெரும்பாலும் இரண்டு பெயர்கள் தான் இடம்பெறும். ஒன்று, ஸ்டில்ஸ்: நாகராஜ ராவ் இன்னொன்று சங்கர்…
புலமைப்பித்தனின் விரல்களில் முத்தமிட்ட எம்ஜிஆர்!
புலவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு நிகழ்வு...
“அடிமைப் பெண்' படத்திற்கு சங்கக் கவிதையைப் போல் ஒரு மெல்லிய காதற்பாடல் வைக்கலாம்; புலவர் புலமைப்பித்தனை எழுதச் சொல்லலாம்” என்றாராம் எம்.ஜி.ஆர்.
அந்தப் பாடல்தான் 'ஆயிரம் நிலவே வா' பாடலின்…
அலை கடலுக்கு அப்பால் வந்த அந்த நினைவு!
எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர். தொடர் 46
இயக்குனர் கே.சுப்பிரமணியம் அவர்கள் இந்தத் தோட்டத்துக் குடும்பத்தில் மிக நெருக்கமான பிடிப்பு உள்ளவர். எங்களுக்கெல்லாம் தந்தையாகவும் வழிகாட்டியாகவும் விளங்கியவர் பழம்பெரும் இயக்குநர்…
எம்.ஜி.ஆரின் அன்பும் அக்கறையும்…!
அருண் சுவாமிநாதனின் எங்கள் எம்.ஜி.ஆர் தொடர் - 29
திரையில் தொடங்கி அரசியல் களம் வரை எம்.ஜி.ஆர். உடனேயே அவரது பர்சனல் போட்டோகிராபராக இருந்தவர் நாகராஜ ராவ். அவரது அசிஸ்டென்டாக இருந்த அவரது மருமகன் சங்கர் ராவ் கிட்டத்தட்ட 37 எம்.ஜி.ஆர்.…
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே
(நாளை...)
கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை…
மதிப்பால் உயர்ந்தவர்கள்!
அருமை நிழல்:
‘ஷோலே’ படத்தைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தந்த பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தன் மனைவியுடன் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரைச் சந்தித்தபோது!
09.03.2021 12 : 30 P.M
மழைக்கோட்டு தந்த மகராசன்!
எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்: தொடர்-27
தலையணையை தலையில் சுமந்த இவருக்கு மிகச்சிறிய வயதிலிருந்தே உண்மையில் விளையாட்டில் ஆர்வம் உண்டு.
“சடுகுடு விளையாட்டில் நான் தான் கில்லாடி. மூச்சுப் பிடித்து பாட்டுப் பாடி நடுக்கோட்டைத் தாண்டி எதிர்…
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
அன்பு மலர்களே… நம்பி இருங்களே…
நாளை நமதே… இந்த நாளும் நமதே…
தருமம் உலகிலே…
இருக்கும் வரையிலே…
நாளை நமதே… இந்த நாளும் நமதே…
தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே…
ஆண்டான் இல்லை, அடிமை இல்லை!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
எண்ணத்தில் நலம் இருந்தால்
இன்பமே எல்லோர்க்கும் !
அன்புள்ள தோழர்களே !
அஸ்ஸலாமு அலைக்கும் !
ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம்…