Browsing Category
எம்.ஜி.ஆர் நினைவுகள்
தலைவர் தான் தெய்வம்!
உயிருடன் இருக்கும் போதே 'இதய தெய்வம்' என்று கட்சிக்காரர்களால் எம்.ஜி.ஆர். வர்ணிக்கப்பட்டவர்தான். ஆனால், அவருக்குக் கோவில் கட்டும் அசட்டுத் துணிச்சல் யாருக்கும் இருந்தது இல்லை.
இப்போது சென்னை பெரம்பூருக்கு அருகிலுள்ள ஜவஹர் நகரில்…
சிறப்பு உடையில் எம்.ஜி.ஆர்!
அருமை நிழல்:
1983 செப்டம்பர் 17 ஆம் தேதி. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு சிறப்பு முனைவர் பட்டத்தை வழங்கியது சென்னைப் பல்கலைக் கழகம்.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் 125 ஆவது ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தவர்கள்…
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்!
நினைவில் நிற்கும் வரிகள் :
***
தூங்காதே தம்பி தூங்காதே - நீயும்
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தியிருந்தால் உன்னைக் கண்டு சிரிக்கும்
சத்திரந்தான் உனக்கு இடங்கொடுக்கும்…
புலமைப்பித்தனின் விரல்களில் முத்தமிட்ட எம்ஜிஆர்!
புலவர் புலமைப்பித்தன் கவிஞர் பழனிபாரதியிடம் பகிர்ந்துகொண்ட ஒரு நிகழ்வு!
‘அடிமைப் பெண்' படத்திற்கு சங்கக் கவிதையைப் போல் ஒரு மெல்லிய காதற்பாடல் வைக்கலாம்; புலவர் புலமைப்பித்தனை எழுதச் சொல்லலாம் என்றாராம் எம்.ஜி.ஆர். அந்தப் பாடல்தான் “ஆயிரம்…
இரட்டை வேடப் படங்களுக்கான அகராதி!
சாதாரண மக்களைப் பொறுத்தவரை, சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம். அதற்குப் பஞ்சம் வைக்காத எந்தவொரு படைப்பும் சூப்பர்ஹிட். அதிலும், ‘டபுள் ஆக்ஷன்’ திரைப்படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.
டபுள் ஆக்ஷன் என்றவுடன் இரண்டு மடங்கு…
எம்.ஜி.ஆர். உயிரைக் குடிக்கத் துடித்த துப்பாக்கி!
எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் துரைராஜின் நேர்காணல்
“எம்.ஜி.ஆரின் உயிரைக் குடிக்கத் துடித்துக் கொண்டு இருந்த துப்பாக்கி குண்டை, நான் தான் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து வெளியேற்றினேன். அதன்பின், அதுவே என் அடையாளமாகிப் போனது”…
தந்தையை வணங்குவதில்லை, காரணம்?
1968, ‘சமநீதி' இதழில் ரசிகர்களின் கேள்விகளுக்கு மக்கள் திலகத்தின் பதில்கள்.
***
கேள்வி : தாயை வணங்கும் நீங்கள் தந்தையை வணங்குவதில்லையா?
பதில் : தாயை வணங்கும் போதே எனக்கு தாயாகிய தந்தையையும் வணங்கி வருகிறேன் என்பதுதானே பொருள்.
நாட்டில்…
எம்.ஜி.ஆருக்கு ரசிகனும், விமர்சகனுமாய்…!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூலிலிருந்து
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்களும் தலைவர் அவர்களும் எவ்வளவு நெருக்கம் என்பதை நான் சொல்லி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இருவரும் நகமும் சதையுமாக இருந்தவர்கள்!…
மலைக்கள்ளன் படத்தில் தொடங்கிய எம்ஜிஆர் பார்முலா!
திரைப்பட உலகில் ‘பெஸ்ட் எண்டர்டெயினர்’ என்ற வார்த்தை இன்று அதிகமாகப் புழக்கத்தில் உள்ளது. அந்த வார்த்தையை மக்கள் அறியும் முன்னரே, தமிழ் சினிமாவில் அதற்கு அர்த்தம் தந்தவர் எம்ஜிஆர் என்றால் அது கண்டிப்பாக மிகையல்ல.
நாயகன் ஆவதற்கு முன்பும்…
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பற்றிய மகத்தான நூல்!
பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், மக்கள் திலகம், ஏழைகளின் விடிவெள்ளி என்றெல்லாம் போற்றப்படும் எம்.ஜி.ஆரைப் பற்றி எத்தனையோ நூல்கள் வெளிவந்திருக்கின்றன.
அவரது பெயரையும், புகழையும் சொல்ல இன்னும் பல நூல்கள் நிச்சயம் வெளிவரும்.
அப்படிப்…