Browsing Category
எம்.ஜி.ஆர் நினைவுகள்
‘பட்டிக்காட்டுப் பொன்னையா’ படப்பிடிப்பில்!
அருமை நிழல்:
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த படங்களில் பட்டிக்காட்டுப் பொன்னையாவும் ஒன்று. பி.எஸ்.ரங்கா இயக்கத்தில் 1973, ஆகஸ்ட் 10 ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
‘பட்டிக்காட்டுப்…
அலிபாபாவும் 40 திருடர்களும்-பிரமிப்பின் அடுத்த கட்டம்!
தமிழ்த் திரையின் வெற்றித் தடங்கள் - தொடர்
ஒரு நடிகர் ஆக்ஷன் ஹீரோவாக மாறுவது ஒரு இரவில் அல்லது ஒரு திரைப்படக் காட்சியில் நிகழ்ந்துவிடாது. அப்படிப்பட்ட பிம்பத்தைச் சூடிக்கொள்ள, பெரிய உயரத்தை எட்டுவதற்கான படிக்கட்டுகளாகப் பல படங்கள் அமைய…
அரசியலைத் தாண்டி நட்புப் பாராட்டியவர் எம்.ஜி.ஆர்!
- தமிழறிஞர் ம.பொ.சிவஞானம்
“நினைவிலுள்ளதை வைத்துக்கொண்டு சொல்லுகிறேன். 1956 ஜூன் 26, சென்னை செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் எனது ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழாவிலே நான் முதன்முதலாக புரட்சித் தலைவரைச் சந்தித்தது நினைவில் இருக்கிறது. அதற்கு முன்னே…
‘எங்க வீட்டுப் பிள்ளை’க்கு மரியாதை!
அருமை நிழல்:
‘எங்க வீட்டுப் பிள்ளை’ - பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. அதில் வரும் ஒரு காட்சியில் ஹோட்டல் ஒன்றில் இரண்டு எம்.ஜி.ஆர்-களும் அடுத்தடுத்துச் சாப்பிடும் காட்சி தனக்குப் பிடித்த ஒன்றாகச்…
நல்ல உடற்கட்டுக்கு என்ன செய்ய வேண்டும்?
வாசகர் கேள்வி :
உங்கள் முகத்தில் தாடையின் கீழ்ப்பக்கத்தில் ஒரு பள்ளம் இருக்கிறது. அது உங்களுக்கு மிகவும் அழகாக இருக்கிறது. அது கத்தியால் ஏற்பட்ட காயம் என்கிறேன் நான். என் நண்பன் சொல்கிறான், நீங்கள் பிறக்கும் போதே இருந்ததாக. எது உண்மை?…
மக்கள் திலகத்திற்கும் மாவீரனுக்கும் நெருக்கமானவர்!
அருமை நிழல்:
*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பல முக்கியமான பாடல்களை எழுதியுள்ள புலவர் புலமைப்பித்தன் பாசம் காட்டிய மற்றொருவர் மாவீரன் பிரபாகரன். எம்.ஜி.ஆருக்கும், பிரபாகரனுக்கும் இடையில் இணைப்புப் பாலமாக இருந்தவரும் இவர் தான்.
எம்ஜிஆர்
அருமை நிழல்:
துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது நண்பரும் தீவிர முருக பக்தருமான சாண்டோ சின்னப்பா தேவர், தினமும் கோயிலில் எம்.ஜி.ஆர். பெயருக்கு அர்ச்சனை செய்து மருத்துவமனை சென்று பிர…
எம்ஜிஆருடன் 17 படங்களில் பணியாற்றிய ப.நீலகண்டன்!
‘நாம் இருவர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நாடக மேதை பம்மல் சம்பந்த முதலியாரின் ஃபேன்டஸி நாடகமான ‘வேதாள உலக’ த்தை படமாக்கினார் ஏவி.எம்.
திரைக்கு ஏற்ப அதற்குத் திரைக்கதை எழுதும் பொறுப்பை ப.நீலகண்டனிடமே அளித்தார். அதுவும் வெற்றிப்படமாக,…
நாடோடி மன்னனுக்கு பேரறிஞர் அண்ணா அளித்த நற்சான்றிதழ்!
- அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நாடோடி மன்னன் திரைப்படத்தின் 100-ஆவது நாள் விழா சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ. மைதானத்தில் 30.11.1958-இல் நடைபெற்றது.
அவ்விழாவில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரை வருமாறு;
நூறு நாள்களாக மிக வெற்றிகரமாக நடக்கும்…
டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா!
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் 11 - ஆம் தேதி, 2020-2021-ஆம் ஆண்டிற்கான கல்லூரியின் 22- வது பட்டமளிப்பு விழாவும், ஆகஸ்ட் 12 - ஆம் தேதி, 2021-2022 - ஆம்…