Browsing Category

எம்.ஜி.ஆர் நினைவுகள்

அன்னை ஜானகி எம்ஜிஆர்-100: சில நினைவுகள்!

நவம்பர் 30 ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் மேலான தலைமையில் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தேறி இருக்கிறது அன்னை ஜானகி அம்மையாரின் நூற்றாண்டுத் துவக்க விழா.…

புரட்சித் தலைவரின் திரையுலகச் சாதனைகள்!

தமிழ்ப் படங்களிலேயே முதன்முதலில் வெள்ளிவிழா கொண்டாடிய படம் எம்.ஜி.ஆர் நடித்த ‘தக்ஷயக்ஞம்'. தமிழ்ப் படங்களிலேயே இரண்டாவதாக வெள்ளி விழா கொண்டாடிய படம் 'அசோக்குமார்'. முதல் படமான 'சதிலீலாவதி'யில் புரட்சி நடிகர் தன் சொந்தக் குரலில் பாடி…

எது வந்தாலும் ஏற்றுக்கொள்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊர் அறிந்த உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை (நான் உங்கள்…) காலம்தோறும் பாடம் கூறும் மாறுதல் இங்கே தேவை ஏழை எளியோர் துயரம் போக்கும் செயலே எந்தன் சேவை இதயம்…

எம்.ஜி.ஆர். கொண்டுவந்த திட்டங்களில் மிகச் சிறந்த திட்டம்!

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 1985 - இல் பள்ளிக்கூடங்களில் தொடங்கப்பட்ட சத்துணவுத் திட்டம் மிக முக்கியமான நிகழ்வாகும். 1982 – ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி இந்தத் திட்டத்தை அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில்…

மனித நேயர் எம்.ஜி.ஆர்.!

- முனைவர் குமார் ராஜேந்திரன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நினைவு தினப் பகிர்வு **** ‘மக்கள் திலகம்’, ‘புரட்சித் தலைவர்’, ‘வாத்தியார்’ என்று அவரைக் கொண்டாடிய தொண்டர்களாலும், நேசித்த மக்களாலும் எம்.ஜி.ஆர் அழைக்கப்பட்டாலும், உறவினர்களுக்கு அவர்…

நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய் வருத்தக்கூலி தரும். ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவனென்று போற்றுவோம் அன்னை இதயமாக அன்பு வடிவமாக…

மக்கள் மனதில் நிற்பவர் யார்?

அருமை நிழல்: படப்பிடிப்புத் தளத்தில் ஜெமினி கணேசன், சின்னப்பா தேவர், சரோஜாதேவி மற்றும் படப்பிடிப்புக் குழுவினருடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் அன்பைப் பாராட்டிய பெரியார்!

“தந்தை பெரியாரின் 95-ம் ஆண்டு பிறந்த நாள் விழா. (செப்டம்பர் 17, 1973) அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எம்.ஜி.ஆர். தன் கட்சியின் முக்கியமான தோழர்களுடன் பெரியார் திடலுக்கு வந்தார். பெரியாருக்கு மாலை அணிவித்து, வாழ்த்துக் கூறி, ஒரு கவரில் 5,000…

எல்லோருக்குமானவர் எம்.ஜி.ஆர்!

சினிமா மற்றும் அரசியல் உலகில் தன்னை சார்ந்திருந்தவர்களின் நல்லது கெட்டதுகளில் தவறாமல் கலந்து கொள்வதை ஒரு கொள்கையாகவே பின்பற்றி வந்தவர் புரட்சித் தலைவர். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவரானாலும் சரி, கடைக்கோடி ஊழியர் ஆனாலும் சரி, அதில் அவர் தகுதி…

கடவுள் என்னும் முதலாளி…!

நினைவில் நிற்கும் வாிகள்: கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி … விவசாயி … (கடவுள்) முன்னேற்ற பாதையிலே மனச வைத்து முழு மூச்சாய் அதற்காக தினம் உழைத்து மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் குணம் உடையோன் விவசாயி (விவசாயி)…