எது வாழ்க்கையின் உண்மையான செல்வம்?

வாசிப்பின் ருசி:

குழந்தைப் பருவ நினைவுகள் தான்
வாழ்க்கையின் உண்மையான செல்வம்;

ஒரு ஊரை விட்டு வெளியேறலாம்;
ஆனால், அந்த ஊரின் வாசனையை
மனதில் இருந்து நீக்க முடியாது.!

📗 எழுத்தாளர் சுஜாதாவின் ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ நூலிலிருந்து

You might also like