செய்தி:
இனி நடிக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளேன். மீண்டும் மக்கள் விரும்பும் படங்களை இயக்குவதே என் இலக்கு.
– கௌதம் வாசுதேவ் மேனன்
கோவிந்த் கமெண்ட்:
சிலருக்கு பிறர் ரிட்டயர்மெண்ட்டை அறிவிப்பார்கள். கௌதம் வாசுதேவ் மேனன், தான் நடிப்பதிலிருந்து தனக்குத்தானே ரிட்டயர்மெண்ட் கொடுத்திருக்கிறார்.