படித்ததில் ரசித்தது:
நீ மகிழ்ச்சியாய் இல்லாதபோது
வாழ்க்கை உன்னைப் பார்த்து சிரிக்கிறது;
நீ மகிழ்ச்சியாய் இருக்கும்போது
உன்னைப் பார்த்துப் புன்னகை செய்கிறது;
ஆனால், நீ அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்தும்போது
வாழ்க்கை உன்னை வணங்குகிறது!
– சார்லி சாப்ளின்